அனைவருக்கும் இதயம் கனிந்த குடியரசு தின நல்வாழ்த்துக்கள்

Saturday 6 September 2014

பேசாம RESIGN பண்ணிட்டு போயிறலாம் அதுதான் நல்லது

CURRENT இல்லே , GENERATOR ஓடவில்லை , UPS பழுதாகி பல வருடங்கள் ஆச்சு, இப்போ SERVER -ம் DOWN ஆகிருச்சு,


கோட்ட அதிகாரிகளின் கவனத்தற்கு கொண்டு சென்றால் 

நாங்க என்ன செய்ய ? UNION -ல மேல எடுக்க சொல்லுங்க 


மேல் அதிகாரியிடம் கேட்டால் ......

செல்லம்  ... அதெல்லாம் நீ பேசக்கூடாது 

DARGET -ஐ ACHIEVE  பண்ணு 


இனி என்ன செய்ய ? பேசாம RESIGN பண்ணிட்டு போயிறலாம் அதுதான் நல்லது - இதுதான் இன்றைய அஞ்சல் முதல்வர்கள் மற்றும் எழுத்தர்களின்  யதார்த்த நிலை .


எங்களின் வேதனைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த டைம்ஸ் ஒப் இந்தியா பத்திரிகைக்கு நன்றி 


Times of India News regarding Server failure in Post office

அட தேவுடா !

எங்கேயும் இதே கதைதான் ! ஆனா புரிய வேண்டியவங்களுக்குப் புரியலையே ! 

தினம் ஒரு ATM (எங்கேயுமே இதுவரை வேலை செய்யலே ) !

CBS MIGRATION க்கு அவசரம் !
Mc Camish MIGRATION க்கும் அவசரம்!
எல்லா சனி ஞாயிறும் வந்து வேலை செய்யணுமாம் ! 

LOW  BANDWIDTH AND  RAM 
இதுல  என்ன செய்ய ? 
RESIGN  தான் செய்யணும் போல ... 

No comments:

Post a Comment